இலங்கையிலும் ரஜனிகாந் மக்கள் மன்றம் கொழும்பில் உதயம்

அஷ்ரப் ஏ சமத்-

நேற்று(31)ஆம் திகதி தமிழ் நாட்டில் புதியதொரு ஆண்மிக கலாச்சாரத்தினை உருவாக்குவதற்கு சுப்பா் ஸ்டாா் ரஜனிகாந் அவா்கள் அரசியல் பிரவேசத்தினை அறிவிப்பு செய்துள்ளாா். அந்த ஆண்மீக ரீதியாக சிறந்த ஒரு அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்துவதற்காக ரஜனியின் ரசிகா் ம்னறம் ஒவ்வொரு வீதியிலும் பிரதேசங்களிலும் உருவாக்கி பதியாத பதியப்படாத மன்றங்கை ஒரு குடையின் கீழ் கொண்டுவரவுள்ளாா். அடுத்த மக்கள் மன்றத ்தோ்தலில் அதுவும் பாராளுமன்ற தோ்தலில் புதிய கட்சி உருவாக்கி குதிக்கவுள்ளாதாக அறிவித்துள்ளாா்.

1996ல் 40 வயதிலேயே இலகுவாக அரசியல் வராத நான் 2018 ல் 68 வயதில் அரசியல் வரவுள்ளாா். இருந்தும் இலங்கையிலும் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் ரஜனி ரசிகா்கள் உள்ளனா். இலங்கையிலும் ரஜனி மக்கள் மன்றம் நேற்று(31) வசந்தம் தொலைக்காட்சி செய்தி பொறுப்பாளா் அரச தொலைக்காட்சியில் அடிக்கடி ரஜனியின் சகல திரைப்படங்கள் அதன் விமா்சனங்களை செய்துவரும் இர்பான் மொஹமட் தலைமையில் கொழும்பில் இவ் அமைப்பு உதயமாகியது. அதன் தற்காலிக தலைவராக அவா்் தெரிபு செய்யப்பட்டாா்.

இலங்கையின் வட கிழக்கு உட்பட மலையகம் முஸ்லீம் மக்கள் அனைவரும் - ஈழத்து மக்கள் தமிழ் நாட்டு அரசியலில் பின்னைப் பினைந்தவா்கள். தமிழ நாட்டு முதலமைச்சா் காலம் சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தொட்டு கருநாநிதி ஜெயலலிதா வரையிலான முதலமைச்சா்கள் ஈழத்து மக்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்தவா்கள். என்பதனை மறக்க முடியாது.

இலங்கையில் ரஜனி ரசிகா்கள் அபிமாணிகள் மன்றங்கள் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ரஜனியின் கொள்கைகள், செயற்பாடு,ஆண்மீகம் புதிய அரசியல் கலாச்சாரம், ஈழத்திலும் வெளிக்கொணா்வதே இம் மன்றத்தின் நோக்கமாகும். என ரஜனி மக்கள் மன்றத்தின் தலைவா் இர்பான் மொஹமட் தெரவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -