தென் இந்திய பிரபல இஸ்லாமிய பாடகர் இறைநேசன் குத்தூஸின் கொழும்பு நிகழ்வு
தென் இந்திய பிரபல இஸ்லாமிய பாடகர் இறைநேசன் குத்தூஸின் இறைவனிடம் கையேந்துங்கள் இஸ்லாமிய கீத நிகழ்வு கொழும்பு -7 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மண்டபத்தில் நடைபெற்றது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் முன்னாள் பணிப்பாளர் புரவலர்; ஹாசிம் உமர், சிரேஸ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் ஆகியோர் இறைநேசன் குத்தூசினை பொன்ணாடை போற்றி கௌரவிப்பதனையும் அருகில் ஏற்பாட்டாளர் கே.ரீ பிரசாத், மற்றும் உவைஸ் சரிபும் படத்தில் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
