வவுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் கலை விழா.!படங்கள்

 வுனியா வாணி அருணோதயா முன்பள்ளியின் 7ம் ஆண்டு கலை நிகழ்வுகள் திரு . எஸ் . தயாளன் தலைமையில் 04/11/2017 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு ந. சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு. பா.உதயராசா முன்னால் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. செந்தில்நாதன் மயூரன், நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்),அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு.செல்லத்துரை வேதநாதன், முஸ்லிம் தேசிய பாடசாலை அதிபர் திரு.ரம்ஸீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு கெனடி, தமிழ் விருட்சத்தின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணண் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -