நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர் முதலிடம் பெற பிரார்த்திப்போம்!



ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் அல்-மினா வித்தியாலய க.பொ.த (சாஃத) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு (2017.12.08) இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் மாணவ,மாணவிகளுக்கு அனுமதி அட்டை வழங்குவதையும், பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹ்மத், பகுதித்தலைவர் அஷ்சேஷ்.யூ.எல்.எம்.றிபாயுதீன் மௌலவி ஆகியோர் அருகே நிற்பதையும் படங்களில் காணலாம். இம்மாணவிகள் கடந்த வருடத்தைப் போல் இம்முறையும் மாகாணத்தில் முதலிடம் பெற எல்லாம் வல்ல அலலாஹ்வைப் பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -