தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக மீண்டும் அமைச்சர் திகாம்பரம் தெரிவு

 
மு.இராமச்சந்திரன்- 


தொழிலாளர் தேசிய சங்கத்தின் 15 ஆவது பேராளர் மாநாடு இன்று ஹட்டன் DKW கலாச்சார மண்டபத்தில் நடைப்பெற்றது.
தலைவராக அமைச்சர் பழனி திகாம்பரம் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக எஸ். பிலிப், பிரதி பொதுச் செயலாளராக எம். திலகராஜா, நிதி செயலாளராக ஜே. எம். செபஸ்டியன், உதவி நிதி செயலாளராக சோ. ஸ்ரீதரன், பிரதி தலைவராக உதயகுமார் ,சிரேஸ்ட ஆலோசராக சிங். பொன்னையா, மகளிர் அணித் தலைவி சரஸ்வதி சிவகுரு, தேசிய அமைப்பாளராக நகுலேஸ்வரன், இளைஞர் அணித் தலைவர் பா. சிவனேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 சிரேஷ்ட உபதலைவர்களாக வி.கே.இரட்ணசாமி ,ஓ.ஏ.மாணிக்கம் , உபதலைவர்களாக வி.சிவானந்தன் , ஏ.இராஜமாணிக்கம் ,எஸ்.இராஜமாணிக்கம் , உதவிச்செயலாளர்களாக வீரப்பன் ,வைலட்மேரி ,பி.கல்யாணகுமார் ,ரட்ணம் சிவகுமார் , பிரதேச தேசிய அமைப்பாளர்களாக விஜயவீரன் ( கொட்டகலை ) , கல்யாணகுமார் ( தலவாக்கலை ) , ஏ.பிரசாத் ( பூண்டுலோயா )ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -