ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து..




மு.இராமச்சந்தின்-

ட்டன் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சலங்கந்த அட்டன் மார்க்கத்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

சலங்கந்தையிலீருந்து அட்டன் நோக்கி வந்த பஸ் வண்டியே 30.11.2017 காலை 7.45 மணியளவில் சலங்கந்தபகுதியில் விபத்துக்குள்ளானது

திடீரென பஸ் வண்டியின் தடை இயங்காத நிலையீலே பாதையோர மண் மேட்டில் மோதுதண்டுள்ளதுடன் விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -