உள்ளூராட்சி சபைகளுக்கான தடை நீங்கியது: அமைச்சர் பைசர் முஸ்தபா

ள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ததன் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறித்த ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்திய ஆறு பேரும் தமது மனுவை மீளப் பெறச் சம்மதித்துள்ளனர்.

இதை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது பற்றி இன்று (30) பாராளுமன்றில் பேசிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் நிலையை உருவாக்கிய மனுதாரர்கள் ஆறு பேரும் தமது மனுக்களை மீளப் பெறச் சம்மதித்திருப்பதாகவும் இதனால், தேர்தல்களை உரிய திகதிகளில் நடத்துவதற்கான தடைகள் நீங்கியதாகவும் எதிர்வரும் நாட்களில் மனுக்கள் மீளப்பெறப்படும் என்றும் தெரிவித்தார். வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -