கடந்த கால அரசாங்கத்தில் மலையகத்தை ஆட்சி செய்த அமைச்சர்கள் ஒரு சில மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மலையக மக்களுடைய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தினை தமது சொந்த தேவைக்காக சட்ட பூர்வமற்ற வகையில் நிர்வகித்து மோசடி செய்தமை மற்றும் இந்திய அரசு மலையக மக்களுக்காக கொடுத்த 40 பஸ் வண்டிகளை முறையாக பரிபாலனை செய்யாமல் விற்றமை தொடர்பில் தொடர்புடையவர்களை உடனடியாக FCID க்கு தெரியப்படுத்தி அவர்களுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்கக்கோரி கொட்டகலையில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
மலையக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை மோசடி செய்தவர்களை கைதுசெய்ய கோர ஆர்ப்பாட்டம்..