முஹம்மது சப்ராஸ்-
பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மட்/ ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் முற்றம் திறப்பு விழா நிகழ்வும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் (04.10) அன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி.எஸ்.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறுவர் முற்றத்தை திறந்துவைத்தார். இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மத்தி; கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்;வி அதிகாரி எம்.எல்.ஜுனைட் ஏறாவூர் நகர சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -