தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடி மட்ஃமமஃஹறாத் வித்தியாலய மாணவி தஸ்;லீம் பாத்திமா 154 புள்ளிளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையினால்(10.10.2017 செவ்வாய்) ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வின் போது மேற்படி மாணவி புணர்வாழ்வு,மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் கௌரவிக்கப்படார்.
நிகழ்வில் பாடசாலை அதிபர் அஜீறா கலீல்தீன்,வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன்.பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,காத்தான்குடி நகர சபையின் முன்னால் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,காத்தான்குடி நகர சபையின் முன்னால் உறுப்பினர் சல்மா அமீர்ஹம்ஸா உட்பட மாணவியின் பெற்றோர்களான முஹம்மது தஸ்லீம் ஸம்ஸாத் பேகம் ஆகியோரையும் படத்தில் காணலாம்.