Police Department For 4 DIG பொலிஸ் திணைக்களத்தின் அவமானச் சின்னங்கள்

சித்தீக் காரியப்பர்-

Shame..Shame..on our Police Department For 4 DIG
எங்கள் பொலிஸ் திணைக்களத்தின்
அவமானச் சின்னங்கள்

1. ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பான வழக்கின் சந்தேக நபர் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க

2. பம்பலப்பிட்ட ஷியாம் கொலைக் குற்றவாளி முன்னாள் பிரதிப் பொலிஸ்மா வாஸ் குணவர்தன.

3. புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வு, படுகொலைச் சந்தேக நபர்களில் ஒருவைரைத் தப்பிச் செல்ல உதவிய சந்தேக நபர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க.(இன்று 15-07-2017 கைது செய்யப்பட்டார்)

4. புதையல் தோண்டியோருக்கு உதவியதாக கூறப்படும் வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் யூ.கே. திஸாநாயக்க
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -