அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் (21) புதன்கிழமை பி.ப. 4.30மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் உலமாக்கள். அரசியல் கட்சித்தலைவர்கள், மக்கள் பிரதிநிகள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அல்-இபாதா கலாசார மன்றம் வருடாவருடம் ரமழான் மாதம் ஹதீஸ் மஜ்லிஸ் மற்றும் இப்தார் நிகழ்வுகளையும் நடாத்தி வருவதுடன் பல்வேறு சமூகப்பணிகளையும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மேற்கொண்டு வருகிறது. மேற்படி கலாசார மன்றம் தொடர்ச்சியாக 6வது வருடமாகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -