இன்று மலையக சொந்தங்களை சந்திக்க இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் நோர்வூட் மைதான உள்ளக அரங்கில் சந்தித்து மலையக மக்களின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
மலையகம் வந்த மோடியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்.!