மேதினம் முடிந்த உடன் வீதிகளை சுத்தம் செய்த ஐ.தே.கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது



குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இச்செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒரு வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது.



எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -