வீட்டில் இருந்தவாறே குர்ஆனை கற்றுக்கொள்ள ஓர் அறியவாய்ப்பு..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
ன்ஷா அல்லாஹ் எதிர் வரும் றமழானை முன்னிட்டு வட்ஸ்அப் மூலம் அல்குர்ஆனை முறையாக ஓதுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் இணைந்து கொண்டு பயன்பெற விரும்பும் சகோதர சகோதரிகள். தங்களுடைய, பெயர், முகவரி, வட்ஸ்அப் இலக்கம் போன்றவற்றை 0094 772366826 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

கற்பித்தல் முறை பற்றி குழுவில் தங்களை இணைத்துக்கொண்டதன் பிறகு அறிவிக்கப்படும். அல்குர்ஆன் பயிற்சி வகுப்பினை ஓட்டமாவடி – தியாவட்டவான் தாறுஸ்ஸலாம் அரபுக் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) அவர்கள் நடாத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -