சப்னி அஹமட்-
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்பக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவும், மகப்பேற்று கட்டிட திறப்பு விழாவும் ,மாவட்ட ஆயுள்தேவ வைத்தியசாலையில் 09 மில்லியன் ரூபா நிதி மூலம் நிர்மானிக்கப்பட்ட பெண் நோயாளர் விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், கிழக்கு மாகாண ஆயுள்வேத பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திறந்து வைப்பதை படத்தில் காணலாம்.


