றிஸ்கான் முகம்மட்-
சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக அண்மையில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திக்கு வருகைதந்து இருந்தனர் அத் தருணம் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பிரதித் தலைவருமாகிய ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில்இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைமைக் காரியாலயத்தில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சிக்கான மக்கள் தொடர்பு உயர் அதிகாரியும்,கூட்டுத்தாபன தலைவரின் பிரத்தியேக செயலாளரும் முஸ்லிம் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகருமான ஏ.எல்.முக்தார்(ஜஹான்) அவர்களினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பட்டது