நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்கலை கேம்பிரிஜ் கல்லூரியில் 2016 ஆண்டுக்கான கா.பொ.த சா தரப் பரிட்சையில் மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும் மூன்று மாணவர்கள் 8 பாடங்களில் ஏ. 1 பீ சித்தியையும்.இரண்டு மாணவர்கள் 7 ஏ.2 சீ யையும் பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்
எஸ்.லக்ஷிகா லோசினி. ஆர் தாரனியா .கே.ஜிதாரனி ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும்
ஏ.கனிமொழி. எம்.டில்சாயினி. எம்.ஹசன்யா மெத்தீவ் .பீ.ஜெசிதா ஆகியோர் 8ஏ 1 பீ சித்தியையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்
ஜே.எனஸ்லி. ஆர்.கீதாஜனி ஆகியோர் 7 ஏ 2 பீ சித்தியை பெற்று சித்தியைடந்துளனர் மேலும் 15 பாடங்களில் 100 வீதம் புள்ளிகளையும் 4 பாடங்களில் 96 வீதம் புள்ளிகளையும் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி வடிவேலு தெரிவித்தார்.