திருகோணமலை மீனவர்கள் 10 பேர் இந்திய கடலோர காவல் துனறயினரால் கைது..!

கீத் திருகோணமலை
திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் இருந்து மனோஜ் என்ற டெங்கிபடகு 25.02.2017 அன்றும் கலனபுத்தா என்ற டெங்கிபடகு 3.3.2017 அன்றும் மீன்பிடிப்பதற்கா கடலுக்குசென்று உள்ளன.இப்படகுகளில் திருகோணமலை விஜிதபுர என்ற இடத்தைசேர்ந்த 5போரும் மற்றும் முறையே மட்கோ-2, நாலந்தபுர-1, கொட்பே துறைமுக கிராமம்-2 மொத்தமாக 10 மீனவர்களை இந்திய கடலோர காவல் துறையினரால் நேற்று இரவு சர்வதேச கடல் எல்லையான வடக்கு-1030-300மற்றும் கிழக்கு-6042-300 என்னும் இடத்தில் வைத்து பலவந்தமாக கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அலைத்து சென்று அவர்களின் படகுகள் மற்றும் வலைகள் உட்பட மற்றையபொருட்களை நாகப்பட்டினத்தில் பறிமுதல் செய்தபின் 10 மீனவர்களையும் சென்னைக்கு அலைத்துச்செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக கைதுசெய்யப்பட்டவர் தொலைபேசியுடாக தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -