அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்கவுள்ளோம் - சைட்டம் தலைவா்

அஷ்ரப் ஏ சமத்-
ருத்துவ பட்டதாரிகளின் தரத்தை உறுதிபடுத்தும் வகையில் அரசாங்க மருத்துவக் கல்லுாாி தொடா்பாக அரசாங்கத்தினால் எதிா்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பை வழங்க தயாரகவுள்ளோம். என சைட்டம் தலைவா் டொக்டா் நெவில் பொ்ணான்டோ ஊடக மாநாட்டில் தெரிவித்தாா். 

அவா் மேலும் தகவல் தருகையில் -

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பட்டதாரிகளுக்கும் உரிமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உயா்கல்வி அமைச்சும். மற்றும் பல்கழைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றில் பரிந்துறைகள் முன்நெடுக்கப்படுவது என்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம். இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் சட்டக் கட்டமைப்பு ஆகிய SAITAM முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் எமது மாணவா்கள் அனைவருக்கும் மேன்முறையீட்டு தீா்ப்பில் சொல்லபட்ட சமவாய்ப்பு வழங்குவதற்கு வழிவகுக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக சைட்டம் தலைவா் டொக்டா் நெவில் பெர்ணான்டோ தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -