புனித கஹ்பாவில் இன்று ஏற்பட்ட பதட்ட நிலை - காரணம் இதுதான்

வூதி அரேபியா: புனித கஃபாவை சுற்றி கட்டியுள்ள கிஸ்வா துணியை தீவைக்க முயற்சித்த குற்றத்தில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் கைகளில் ஒருவகையான எரிபொருள் காணபப்ட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட நபர் சவூதியை சேர்ந்தவர் எனவும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலாளிகளால் பிடிக்கபட்டு கைது செய்யபடுள்ளதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கஃபா பக்கத்தில் தண்னைத்தானே எரித்துக் கொள்ள முயற்சித்ததாகவும் மேலதிக தகவலகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு:-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -