நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் திங்கள் கிழமை 20.02.2017 காலை 10 மணிக்கு திருகோணமலை விவேகானந்தா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இம்போட்மிரர் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
அவசர செய்தி: கிழக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்
