அமைப்பின் தலைவர் ஏ.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் கெளரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில், முதலமைச்சரின் ஊடகச் செயலாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ், முன்னாள் உறுப்பினர் ரி.ஆப்தீன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எல்.ஹனீபா, மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்ட விழா சிறப்பாக இடம்பெற்றது.
