தகுதிகாண் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கஹட்டோவிட்ட JF விளையாட்டு கழகம்

கஹட்டோவிட்ட ரிஹ்மி -

FA Cup 2017 கால்பந்தாட்ட தகுதிகாண் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கஹட்டோவிட்ட JF விளையாட்டு கழகத்தினர் வெலிவேரிய டைனமிக் கழகத்தினை 3 - 0 கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளனர். இன்று (20) கம்பஹா சிறி போதி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், JF அணியின் தலைவர் நப்ராஸ் 35 மற்றும் 44 ஆம் நிமிடங்களில் கோல்களை இட்டதுடன், 65 ஆவது நிமிடத்தில் ருமைஸ் அவர்களால் கோல் ஒன்று இடப்பட்டது.

இந்த வெற்றி மூலம் கஹட்டோவிட்ட JF அணியினர் FA Cup 2017 சுற்றுப் போட்டியிற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -