உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த கிண்ணியா மாணவனை நேரில் சென்று பாராட்டிய மாகாண கல்விப் பணிப்பாளர்..!

ம்முறை நடைபெற்ற GCE உயர் தர பரீட்சையில் உயிரியல் விஞ்சான பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் நிலையையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையையும் பெற்று கிண்ணியா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் மஹ்தி ரோஷன் அக்தர் அவர்கள் சாதனை படைத்தார். 

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்கள் இன்று 2017.01.08 ஆம் திகதி அம்மாணவனுடைய வீட்டிட்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

இதன் போது மாணவனின் தந்தை, கிண்ணியா ரீ.பி. ஜாயா வித்தியாலய அதிபர் முஸம்மில், ஆசிரியர்களான எஸ்.எல்.எம்.சித்திக், எஸ்.பைசல் ஆகியோரும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -