அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் தரவுகள் சேகரிப்பு..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளின் தரவுகள் சேகரிப்பும், விசேட கலந்துரையாடலும் எதிர் வரும் 2017.01.29 ம் திகதி காலை 09.00 மணியலவில் அட்டாளைச்சேனை அல்- முனிறா பெண்கள் உயர்தர பாடசாலையில் அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமிட் நசுறுத்தின் தலைமையில் நடைபெறயுள்ளது.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலையில்லா பட்டதாரிகளின் தரவுகளை சேகரிப்பதுடன், தனது பட்டபடிப்பினை முடித்த பின்பும் இது வரைக்கும் எந்த விதமான தொழில்வாய்ப்புகளையும் நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலமை காணப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் சென்று முறையிடுவதாகவும், பல தீர்மாணங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு....

1. ஜெஸிர் மௌலவி (நிந்தவூர்) - 0771593014 / 0752948168
2. எம்.ஐ.அனஸ் (அட்டாளைச்சேனை)- 0752867987 / 0713542329
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -