வெள்ளத்தில் மூழ்கிய பாலமுனை ஹிக்மா வித்தியாலயம் -படங்கள்
பி. முஹாஜிரீன்-

ன்று வெள்ளிக்கிழi (27) தொடர்ச்சியாகப் பெய்த வரம் கடும் மழை காரணமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயம் நீரில் மூழ்கியுள்ளது.

பாடசாலைக் கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மாணவர்கள் வெள்ள நீரில் சிரமங்களுடன் பாடசாலைக்கு சமூகமளித்தனர். வகுப்பறைகளுக்குள்ளும் நீர்புகுந்துள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டன.

ஓவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்கும் இப்பாடசாலை வளாகத்தைச் சுற்றி உரிய வடிகான் வசதிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், ஆனர்த்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டம் ஒன்று உடன் அமைக்கப்பட வேண்டுமெ பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -