க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உளங்கு வானுர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21.01.2017 அன்று திடீரென தரையிரக்கம் செய்யப்பட்டது.
அங்கிருந்து ஜனாதிபதி தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடதக்கது. இதன்போது கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி அங்கு கொட்டகலை மக்களின் சிறார்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியமையும் மேல் படங்களில் காணலாம்.



