சர்வதேச வர்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்..!

பாறுக் ஷிஹான்-
8 ஆவது தடவையாகவும் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ( jaffna trade fair 2017) இன்று ஆரம்பமாகியது. இக் கண்காட்சி நாளை (28) நாளை மறுதினம் (29) வரை யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ளது.

நிர்மாணம், விருந்தோம்பல். உணவு, பானவகைகள் மற்றும் பொதியிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள் , ஆடையணி மற்றும் புடைவைகள் விவசாயம், நுகர்வோர் உற்பத்திகள் மற்றும் பல தொழிற்துறைகள் சார்ந்த விசேடத்துவ அம்சங்கள் இக்கண்காட்சி கூடத்தில் அமைந்துள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -