474வது பொலிஸ் நிலையம் கம்பஹா, பெலவெலவில் திறந்து வைப்பு

அஷ்ரப் ஏ சமத்-

474வது பொலிஸ் நிலையம் கம்பஹா மாவட்டத்தில் பெலவெலவில் 23ஆம் திகதி திறந்து வைக்கும் நிகழ்வு பொலிஸ் மா அதிபா் புஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் சபாநாயகா் கருஜயசுரிய அதிதியாகக் கலந்து கொண்டு நிலையத்தினை திறந்து வைத்தாா். இப் பொலிஸ் நிலையத்தில் நிர்வாகம், போக்கவரத்துப் பிரிவு,குற்றப்பிரிவு, மற்றும் ஏனைய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் 600 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தில் 474வது நிலையம் பொதுமக்களின் சேவைக்காக இப்பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபா் நந்தன முனசிங்கவும் கலந்து கொண்டாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -