அக்கரைப்பற்றின் முதல் பொலிஸ் அத்தியட்சகர் M.A.M.நவாஸ் SPக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்
அக்கரைப்பற்று முனவ்றா கனிஷ்ட கல்லூரியில் 2015 / 2016 ஆண்டுகளில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா நிகழ்வின் போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த முதல் பொலிஸ் அத்தியட்சகர் M.A.M.நவாஸ்(SP) யை அப்பாடசாலையின் அதிபர் A.G.அன்வர், பொன்னாடை போர்த்தி வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எலெ.ம்.ஹாசிம் நினைவுச்சின்னம் வழங்கி வைத்துக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

