சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை அப்பல்லோவில் முதல்வருக்கு அளிக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். முதல்வர் குணமடைய பிரார்த்திப்பதாக லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.தினகரன்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளது -டாக்டர் ரிச்சர்ட் பீலே
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளது என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து வருத்தம் அடைந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் எனினும் இயன்றவரை முதல்வருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை அப்பல்லோவில் முதல்வருக்கு அளிக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். முதல்வர் குணமடைய பிரார்த்திப்பதாக லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...