அக்கரைபற்றில் விசேட உரை நிகழ்த்திய சேகுஇஸ்ஸதீன் - வீடியோ இணைப்பு

முன்னாள் பிரதி அமைச்சர் சேகுஇஸ்ஸதீன் ஏற்பாடு செய்த விசேட அரசியல் பொதுக்கூட்டம் நேற்று (29) மாலை அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இடம்பெற்றது.

முஸ்லிம் தேசியத்தின் , அரசியல் தலையெழுத்தை தீர்மானிக்கும் அவசிய, அவசர பகிரங்கப் பொதுக்கூட்டம் எனும் பெயரில் நடாத்தில் கூட்டத்தில் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் தெளபீக் உட்பட பலரும் முஸ்லிம் தேசியத்தில் அவசியப்பாடு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்றவற்றை மக்களுக்கு இக்கூட்டம் மூலம் எத்தி வைத்தனர். 

இதன் போது சேகுஇஸ்ஸதீன் ஆற்றிய உரையினை பார்வையிட...
(wait 10sec)



 ஏனைய உரைகள்:
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -