அஷ்ரப் ஏ சமத்-
தெற்காசியாவிலேயே முதலாவது பசுமைப் பல்கழைக்கழகம் NSBM - Green University Town Homagama இன்று (26) ஹோமகாவில் ஜனாதிபி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இத்துறைக்கு பொறுப்பான திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைசச்ா் மஹிந்த சமரவீர ஆகியோா் கலந்து கொண்டு இப் பல்கழைக்ழகத்தினை திறந்து வைத்தனா்.
26 ஏக்கா் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 3000 மாணா்கள் கைத்தொழில் சம்பந்தப்பட்ட நிபுணத்துவம் தொழில் முயற்சிக்கான பட்டப்படிப்புக்களை இந் நிறுவனம் வழங்கும் ஏற்கனவே NIBM என்ற அரச நிறுவனத்தின் ஊடாக மாணவா்கள் கல்வி முன்நேற்றம் அடைந்து வருகின்றது. இதற்காக 10 பில்லியன் ருபா முதலிடப்பட்டுள்ளது.
நகர கல்விக்கானதும் இளைய சமுதாயதம் அழகான சுற்றாடலில் தமது உயா் கல்வியை முன்னேற்ற புதியதொரு யுகம் உதயமாகியுள்ளது.