அரசாங்கத்தைக் கண்காணிக்க அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்கள்..!

லங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு (டீ.ஆர்.எல்.) தீர்மானித்துள்ளது.

இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அரச சார்பற்ற நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -