பாலமுனையில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர்வைத்தியசாலையில்.

அய்ஷத்-

ம்பாரை மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை வயல் பிரதேசத்தில் நேற்றிரவு (2016.08.11) காட்டுயானை தாக்கியதால் அல்ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவா (யூசுப் வட்டானை) அவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக பாலமுனை பிரதேச நெற்காணிகளை காட்டுயானைகள் அதிகம் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாலமுனை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -