அமேரிக்க விமாணப்படை இலங்கை விமாணப்படையுடன் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாம்...!

அஷ்ரப் ஏ சமத்-
மேரிக்காவின் பசுபிக் கட்டளைப் பிரிவின் 60 விமாணப்படை பிரிவும் - இலங்கை விமாணப்படையுடன் இணைந்து வடக்கில் சிகிச்சை முகாமொன்றை (17-20) ஆம் திகதிவரை நடாத்துகின்றது. இதில் கண்பாா்வை, பற்சிகிச்சை, உடற்சுகாதாரம். உடற்பயிற்சி, தொடா்பான சிகிச்சை முகாம்களை நடாத்துகின்றனா். இத்திட்டத்தித்தினை அமேரிக்கா தூதுவர் அதுப் கேசப்ஈ, வடக்கு முதலமைச்சா் சீ.விக்னேஸ்வரன், அமைச்சா் மனோ கனேசன், பிரதியமைச்சா் மகேஸ்வரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் .எதிா்கட்சித் தலைவா் இரா சம்பந்தன், மற்றும் ரீ.என்.ஏ பாராளுமன்ற உறுப்பிணா்களும் ்கலந்து கொண்டனா் 

இந் சுகாதார சேவை புங்குடுதீவி்ல் நடைபெற்ற வருகின்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -