விமான நிலையத்தில் 15 மணி நேரம் விமானத்தைத் தாமதிக்க வைத்த விமான சிப்பந்திகள்

ஜேர்மன் பிரேன்போர்ட் விமான நிலையத்தில் இருந்து, 261 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான UL-554 விமானம் 15 மணித்தியாலயம் தாமதித்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி இன்று (20) காலை ஜேர்மன் நேரத்தின்படி 6.20 புறப்பட்ட UL-554 விமானம் இன்று இரவு 7.22 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

விமான சிப்பந்திகள் நேரம் தாமதித்து விமான நிலைத்திற்கு வருகைத் தந்ததனால் குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
#தாமதம் #விமானம் #இலங்கை #சிப்பந்திகள் #விமான நிலையம் #ஜேர்மன் #பிரேன்போர்ட்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -