மத்திய தர அதிவேகப் பாதையின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகளுக்கும், களனி பாலத்திலிருந்து ராஜகிரிய வரையிலான பாதைக்கும் ஜப்பானிலிருந்து 01 பில்லியன் யென்களை கடனாகப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Reviewed by
impordnewss
on
7/23/2016 01:39:00 PM
Rating:
5