பாலமுனை_ஜும்ஆபெரிய_பள்ளிவாசல் புதிய_நிர்வாகம்தெரிவு..!

அய்ஷத்-
டந்த பல வருடங்களாக தெரிவு செய்யப்படாமல் இருந்து வந்த பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபைத் தெரிவு இன்று (2016.07.22) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து எதுவித பிரச்சனையுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றது..

அனைவரினதும் வேண்டுகோளுக்கினங்க இந் நிர்வாக தெரிவை கவிஞர் கலாபூசணம் பாலமுனை பாறூக் அவர்கள் முன்னின்றி வழி நடாத்தியிருந்தார். 

புதிய நிர்வாக சபையின் முழு விபரம் பின்வருமாறு!

1. MAA. அன்சார் (ஆசிரியர்)- தலைவர்
2 MJM நிஹ்மத்துல்லாஹ் (திவிநெகும த.முகாமையாளர்) -செயலாளர்
3. ILM.மன்சூர் (ஓய்வு பெற்ற கூட்டுறவு கிளை முகாமையாளர்)-பொருளாளர்
4. MM. உதுமாலெவ்வை(றசீட் ஹாஜியார்) -உப தலைவர்
5. அல்ஹாஜ் SM.யூசுப் லெவ்வை
6. KL. உபைதுல்லாஹ் JP (அதிபர்)
7. SMM. ஹனீபா JP (அதிபர்) 
8. AL. ஐயூப் -உப செயலாளர்
9. MJM. றிஸ்வான் -(பொ.அ.உத்தியோகத்தர்)
10.அல்ஹாஜ் ULA.லத்தீப்
11. SM. உபைதுல்லாஹ் (த.தாதிய உத்தியோகத்தர்)

ஆகியோர் அனைவரினதும் பூரண சம்மதத்துடன் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிர்வாகத்தின் ஆயுட்காலம் மூன்று வருடங்களாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -