ரஜினியுடன் மீண்டும் நீலாம்பரி...?

ம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு ‘டஃப் ஃபைட்’ தந்த படையப்பாவை மறக்க முடியுமா? தனக்கு நிகரான முக்கியத்துவத்தை ரஜினி அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்திருப்பார். இன்றுவரை தமிழ் சினிமாவின் முக்கிய வில்லி பாத்திரமாக அந்த கேரக்டர் நிலைத்து நிற்கிறது.

அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கு கலக்கோ என்று கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி வரை பட்டையை கிளப்பி வருகிறார். இப்போது பாகுபலி 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடுத்து நடிக்கவிருப்பது ரஜினியின் மெகா படமான 2.ஓ வில். படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் ரம்யா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -