புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரிப்பத்தான்சேனையில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி....!

எஸ்.எம்.சன்சீர்-
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு வரிப்பத்தான்சேனை VC Milan விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்திருந்த கலை கலாசார நிகள்வுகள் நேற்று வரிப்பத்தான்சேனை அஷ்ரப் ஞாபகர்த்த பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டது. 

இங்கு கிராமத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான மரதன் ஒட்டம், பலூன் உடைத்தல் , கிறிஸ் மரம்ஏறல் , மாட்டு வண்டில் ஒட்டம் , கைறு இழுத்தல், முட்டி உடைத்தல், மற்றும் தலையனை அடித்தல், போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்படுவதனை படங்களில் காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -