ஈரான் ஆன்மீகத் தலைவரும் பிரதமரும் சந்திப்பு...!

ரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா ஹுஸைன் கொமைனி (Ayatollah Hussein Khomeini) மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இன்று அலறி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் முக்கியதத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் மற்றும் கொமைனி ஆகியோருக்கு இடையில் இடம்பெரும் முதல் சந்திப்பு இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -