எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பபையின் முயற்சியினால் நீர்ப்பாசனப் பிரச்சிணைகளுக்கு தீர்வு..!

எம்.ஜே.எம். சஜீத்-
ட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்ப்பாசன பிரச்சிணைகள் தொடர்பாக சம்புக்களப்பு, சின்னமுகத்துவாரம், வள்ளக்குண்டு, நரிபிட்டி பிரதேசங்களுக்கு மத்திய நீர்ப்பாசன அதிகாரிகளும், வீதி அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகளும் இன்று (28) விஜயம் மேற்கொண்டு பிரச்சிணைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிகப் பணிப்பாளர் ஏ.எல்.எம் நிசார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம். பீ. அலியார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் டி. மயூரன், பொறியிலாளர் கே.எல்.எம் இஸ்மாயில் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -