ஜனா­தி­பதி மூதூருக்கு விஜயம்...!

னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 29 ஆம் திகதி மூதூர் பிர­தே­சத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்­ளார்.

அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிவான் நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியை திறந்து வைப்பதற்காகவே ஜனா­தி­பதி மூதூர் விஜயம் செய்வதாகவும், ஜனாதிபதியுடன் நீதி அமைச்சர் மற்றும் பிர­தான அமைச்­சர்­களும் விஜயம் செய்யவுள்ளனர்.

இந்­நி­கழ்வில் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அரசியல் பிர­மு­கர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்­பி­னர்கள் ஆகி­யோரும் கலந்­து­ கொள்ளவுள்ளதாக மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -