அட்டாளைச்சேனை ,ஒலுவில், பாலமுனை பிரதேசம் முழுவதும் வாகன நெரிசல்..!


அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை கடற்கரை வீதிகள் முழுவதும் இன்று (06) வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாளான இன்று மக்கள் தங்களது பொழுது போக்குகளை கழிப்பதற்காக குறித்த பிரதேச கடற்கரைக்கு பல பிரதேசங்களிலிருந்து மக்கள் வருகைதருவதால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் 

மேலும், அங்கு தொடர்ந்தும் 03 நாட்களோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களோ மக்கள் தங்களது பொழுது போக்குகளை கழிப்பதற்காக இங்கு வருவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை இன்று ஒலுவில் பிரதேசத்தில் இன்று வாகன விபத்து இடம்பெற்று ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -