கடலரிப்பினால் ஓலுவில் பிரதேசத்தில் பண் பயிர்ச் சொய்கையினால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (19) காலை சென்று கலந்துரையாடினார்.
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
செய்திகள்
/
ஓலுவில் : பண் பயிர்ச் சொய்கையினால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை சந்தித்த ஹக்கீம்