கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் அன்னதான நிகழ்வின் அங்குரரர்ப்பண நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபோக ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
Home
/
LATEST NEWS
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
வெசாக் அன்னதான நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு முதலமைச்சர்...!