மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு சீருடையினை வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் தனது காரியாலயத்தில் வைத்து மன்னார் நகரசபை உறுப்பினர் நஹுசீன் அவர்களிடம் இன்று கையளித்தார்.
Reviewed by
impordnewss
on
5/23/2016 02:17:00 PM
Rating:
5