ஹஜ் யாத்திரிகர்கள் முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம்..!

வ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் முன் கூட்டியே ஹஜ் முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் எனவும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக இவ்வருடத்துக்கான பெயர் விபரங்களை வெளியிட்ட பின்னரே முகவர்களுடன் பொது மக்கள் தொடர்புகொள்ள வேண்டுமெனவும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக ஏற்கனவே ஹஜ் முகவர்களிடம் பணத்தை செலுத்துவதன் மூலம் பல பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றது. அவ்வாறு பணம் செலுத்தினால் திணைக்களம் அதற்கு பொறுப்பாக மாட்டாது என திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -